1.தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று பாடியவர் யார்
2.மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார்
பரிதிமாற்கலைஞர்
3.காதல் எங்கே என்ற நாடகம் எழுதியவர் யார்
3.காதல் எங்கே என்ற நாடகம் எழுதியவர் யார்
மு.வரதராசன்
4.மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர் என்ன
4.மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர் என்ன
கூத்தராற்றுப்படை
5.தமிழ்நாட்டின் மாப்பஸான் என அழைக்கப்படுபவர் யார்
புதுமைப்பித்தன்
6.கரிசல் காட்டில் ஒரு சம்சாரி யார் எழுதிய நூல்
கி.ராஜநாராயணன்
7.பாண்டியன் பரிசு யார் படைப்பு
பாரதிதாசன்
8.புதையல் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்
கலைஞர் கருணாநிதி
9.சந்தக்கவிமணி எனப் பட்டம் பெற்ற கவிஞர் யார்
கவிஞர் தமிழழகன்
10.ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் யார்
சவ்வாதுபுலவர்