TNPSC V.A.O தமிழ் இலக்கிய வரலாறு வினாவிடை PART 3

1.திருமுருகாற்றுப்படை ஆசிரியர் யார்

நக்கீரர்

2. முதற்சங்கம் இருந்த இடம் எது

தென்மதுரை

3.உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தார் என்று கூறும் நூல் எது

புறநானூறு

4.நாச்சியார் திருமொழி? யாரால் பாடப் பெற்றது

ஆண்டாள்

5.ஐந்தி ஐம்பது ஆசிரியர் யார்

மாறன் பொறையனார்

6.கவிராட்சசன் என அழைக்கப்படுபவர் யார்

ஒட்டக்கூத்தர்

7.பெண்மதிமாலை என்ற நூலை எழுதியவர் யார்

வேதநாயகம்பிள்ளை

8.உவமைக்கவிஞர் எனப் போற்றப்படுவர் யார்

சுரதா

9.கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் என்ன

முத்தையா

10.சீதக்காதி என வழங்கப்படுபவர் யார்


செய்து காதர்மரைக்காயர்