Showing posts with label Latest News. Show all posts
Showing posts with label Latest News. Show all posts
TNPSC GROUP 4 IMPORTANT QUESTIONS
விலங்கியல்:
1. விலங்குகள் பலசெல் கொண்டவை.
2. பச்சைய நிறமி இல்லை. ஆனால், வேறுபட்ட
நிறமிகளைக் கொண்டது.
3. உணர் உறுப்பு, நரம்பு மண்டலம் கொண்டவை.
4. செல் சுவர் இல்லை. ஆனால், செல்லைச் சூழ்ந்து
செல் சவ்வு அல்லது பிளாஸ்மாலெம்மா காணப்படுகிறது.
சீனாவில் நிலநடுக்கம் - 150 பேர் பலி
தென் மேற்கு
சீனாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 150 பேர் பலியானதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டிட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த
நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பட்ஜெட் விலையில் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்
தொடர்ந்து
தன் முதல் இடத்தினை, மொபைல் போன் விற்பனைச் சந்தையில்
தக்க வைத்திட, அனைத்து வகை மாடல் போன்களையும்
சாம்சங் தயாரித்து வழங்கி வருகிறது. விரைவில், பட்ஜெட் விலையில், தொடக்க நிலை மொபைல் ஸ்மார்ட்
போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மாடல் எண் SMG350E. இது ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட்
சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி. தேர்வு பிரச்சனை ஒரு வாரத்திற்குள் சரிசெய்யப்படும் : ராஜ்நாத் சிங்
யு.பி.எஸ்.சி. தேர்வு பிரச்சனை ஒரு வாரத்திற்குள் சரிசெய்யப்படும்
என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), சிவில் சர்வீஸ் முதல்நிலை
தேர்வுகளில் திறனறி தேர்வு (சி.எஸ்.ஏ.டி.) ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
இந்த தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24–ந் தேதி
நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது
புதிய
வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை
கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்டெதாஸ் கோப் வரலாறு
கழுத்தில்
ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக் கொண்டு வலம் வருகின்ற டாக்டர்களை இன்னும் கொஞ்ச காலம்தான்
பார்க்க முடியும். அது மட்டுமல்ல… ஸ்டெதாஸ்கோப்பையே
வருங்காலத்தில் மியூசியத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும். இது மருத்துவ
அறிவியல் நிகழ்த்தப் போகும் மாயாஜாலம்!
கால்
நூற்றாண்டுக்கு முன்பு கிராமபோனில்தான் பாட்டுக் கேட்டோம். பிறகு ஆடியோ கேசட்
வந்தது;
Subscribe to:
Posts (Atom)






.jpg)
.jpg)
.jpg)






