கத்தி திரைபடத்தின் டிரெய்லர் வெளியானது
துப்பாக்கி  படத்திற்கு பிறகு விஜய் , முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள படம் கத்தி. இந்த  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இன்று கத்தி திரைபடத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரின் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த டிரெய்லரில் விஜய்யின் சண்டை காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment