100 கோடியை நெருங்கியது கத்தி பட வசூல்ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் கத்தி படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது. தீபாவளிக்கு வெளியான இந்த படம், ரிலீசான ஒரு வாரத்திலேயே வசூலில் ஒரு கோடியை நெருங்கி வருகிறது.

ஏகப்பட்ட எதிர்ப்புக்களை மீறி வெளியான கத்தி படம் முதல் நாளிலேயே 23.8 கோடியை வசூலித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் 47.7 கோடியையும், வெளிநாடுகளில் 23.35 கோடியையும் வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்களில் 100 கோடியை இந்த வசூல் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment