TNPSC V.A.O தமிழ் இலக்கிய வரலாறு PART 7

1.இலக்கியம் என்ற பெயரில் இதழ் நடத்தியவர் யார்

சுரதா

2.கறுப்பு மலர்கள் யாருடைய படைப்பு

நா.காமராசன்

3.பத்மாவதி சரித்திரம் எழுதியவர் யார்

மாதவய்யா

4.தேசபக்தன் கந்தன் என்னும் நாவலை எழுதியவர் யார்

கே.எஸ். வேங்கடரமணி

5. ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று பாடியவர் யார்

பொன்முடியார்

6.திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்

வைரமுத்து

7.திருப்புகழ் பாடியவர் யார்

அருணகிரிநாதர்

8. குட்டித் திருவாசகம் என அழைக்கப்படும் நூல் எது

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

9.சதாவதானம் என அழைக்கப்படும் இஸ்லாமிய புலவர் யார்

செய்குதம்பிப் பாவலர்

10. இராபர்ட்-டி-நோபிலி எப்பொழுது தமிழகம் வந்தார்

17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்