TNPSC V.A.O தமிழ் இலக்கிய வரலாறு PART 6

1.சிற்றிலக்கியங்களுக்கான வேறு பெயர் என்ன

பிரபந்தங்கள்

2. பரணி நூல் எத்தனை உறுப்புகளைக் கொண்டது

13 உறுப்புகள்

3.உரையாசிரியர் எனப்படுபவர் யார்

இளம்பூரணர்.

4. ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்

ஒட்டக்கூத்தர்

5. நெடுநல்வாடை ஆசிரியர் யார்

நக்கீரர்

6.ஓடாப்பூட்கை உறத்தை எனக்கூறும் நூல் எது

சிறுபாணாற்றுப்படை

7. தாண்டகவேந்தர் எனப்படுபவர் யார்

திருநாவுக்கரசர்

8. திருவாசகம் எத்தனைப்பாடல்களைக் கொண்டது

658 பாடல்களைக் கொண்டது

9.சுகுணசுந்தரி என்ற நாவல் யாரால் இயற்றப்பட்டது

வேதநாயகம்பிள்ளை

10.மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று கூறியவர் யார்

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை