அரை நிர்வாண போஸ் கொடுத்த ஆந்திர நடிகை

அரை நிர்வாண போஸ் கொடுத்த ஆந்திர நடிகை











தற்போதைய இந்திய நடிகைகளில் ஆபாச போஸ் கொடுத்து பரபரப்பு தீயை அவ்வப்போது பத்த வைத்து வருபவர் ஸ்ருதிஹாசன். தான் நடிக்கும் சினிமாக்களில் மட்டுமின்றி, பெமினா உள்ளிட்ட சில புத்தகங்களின் அட்டைப்படங்களிலும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்.

இந்த பட்டியலில் இப்போது தெலுங்கு நடிகை சார்மியும் சேர்ந்துள்ளார். தமிழில் சிம்புவுடன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்த சார்மி, அதையடுத்து தெலுங்குக்கு சென்று ஆபாசத்தின் எல்லையை தொட்டார். இதனால் அவர் நடித்த சில படங்களுக்கு எதிராக ஆந்திராவில் உள்ள பெண்கள அமைப்புகளும் கொடிபிடித்து வந்தன.

இநத நிலையில், தற்போது தெலுங்கில் தயாராகும் பாலிவுட் குயின் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் சார்மி, தற்போது ஒரு காலண்டர் அட்டை படத்திற்காக அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் வெளியானதில் இருந்து ஆந்திராவில் சர்ச்சையாகி உள்ளதாம். ஆனால், வழக்கம்போல் எனக்கும், அதற்கும் எந்தசம்பந்தமும் இல்லை என்பது போல் எந்த மீடியாக்களின் கண்ணிலும் சிக்காமல் எஸ்கேப்பாகி வரும் சார்மி, அந்த காலண்டருக்கு போஸ் கொடுக்க பல கோடிகளை சன்மானமாக பெற்றிருப்பதாகவும் செய்தி பரவியுள்ளது.


No comments:

Post a Comment