அடுத்து ஒரு
புயலை ஏற்படுத்தப் போகும் ஐபோன் 6 குறித்து பல வதந்திகள் வந்து கொண்டுள்ளன. இவற்றில்
பல உண்மையாகவே இருக்கும் என்றும்
நம்பப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு போன்களைத் தயாரித்துக் கொடுக்கும் நிறுவன்ங்களிடம், 7 முதல் 8 கோடி போன்கள் வரை தயாரிக்கச் சொல்லியுள்ளதாக ஒரு தகவல் பத்திரிக்கைகளில் கசிந்துள்ளது.

இந்த எண்ணிக்கை
மட்டுமல்ல, போனின்
திரையும் பெரிதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வெளி வர
இருக்கும் இந்த போனின் திரை 4.7 மற்றும் 5.5. அங்குல அளவில்
இருக்கும். டிசம்பருக்குள் இந்த 8 கோடி போன்கள் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் ஆப்பிள்
கேட்டுக் கொண்டுள்ளது.
சென்ற ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி போன்கள் 5 மற்றும் 6 கோடி என்ற எண்ணிக்கையில் தான் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. தற்போது இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டது, ஆப்பிள் தன் புதிய போனில் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

No comments:
Post a Comment