நடிகர் சிவா இயக்கி நடிக்கும் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்புநடிகர் சிவாவுக்கு  கலகலப்பு தவிர்த்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எந்தப் படமும் ஓடவில்லை. தற்போது 144 மற்றும் மசாலா படம் ஆகியவற்றில் மட்டும் நடித்து வருகிறார்.

ஆடாம ஜெயிச்சோமடா படத்துக்கு சிவா வசனம் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து வசனம் எழுத அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன. அத்துடன் அவரே ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கி நடிக்கவும் செய்கிறார்.

அந்தப் படத்துக்கு காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு என பெயர் வைத்துள்ளார். விரைவில் இப்படம் தொடங்கப்படும் என தெரிகிறது.


No comments:

Post a Comment