கொம்பன் ரிலீஸ் தேதி அறிவிப்புகடந்த பொங்கல் தினத்திலேயே ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட கார்த்தியின் கொம்பன்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
         
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் கொம்பன்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment