TNPSC V.A.O தமிழ் இலக்கிய வரலாறு PART 5

1.மனுமுறை கண்டவாசகம் என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்

வள்ளலார்(இராமலிங்கஅடிகள்)

2. இலக்கிய உதயம் என்ற நூலின் ஆசிரியர் யார்

எஸ்.வையாபுரிப்பிள்ளை

3. மீரா இவரின் முழுப்பெயர் என்ன

மீ.ராஜேந்திரன்

4.அசோகன் காதலி என்ற நாவலை எழுதியவர் யார்

அரு.ராமநாதன்

5.பெரியபுராண உட்பிரிவுப் பெயர் என்ன

சருக்கம்

6.திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது

திருவாய்மொழி

7.நாடக்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது

சிலப்பதிகாரம்

8.சின்னூல் எனப்பெயர் பெற்ற நூல் எது

நேமிநாதம்

9.புறப்பொருள் வெண்பாமாலை இயற்றியவர் யார்

ஐயனாரிதனார்

10.தண்டியலங்காரம் எழுதிய ஆசிரியர் பெயர் என்ன


தண்டி