ஜெயம் ரவி- ஹன்சிகா புதிய படம் ரோமியோ ஜூலியட்


மீண்டும் ஜெயம் ரவியுடன் ஜோடி சேரவிருக்கிறார் ஹன்சிகா 

மோத்வானி.



ரோமியோ ஜூலியட்என்று பெயர் வைத்துள்ள இப்படத்தினை 

எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய லக்ஷ்மண் 

இயக்குகிறார்.

ரொமான்டிக் காதல் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தில் ஹன்சிகா 

ஏர் ஹாஸ்டஸ் ஆக நடிக்கிறார்.

இந்தப் படம் சம்பந்தமான போட்டோ ஷூட் ஒன்று சமீபத்தில் 

நடந்துள்ளது.

தற்போது ஜெயம் ரவி அவரது அண்ணன் ராஜா இயக்கும் படத்தில் 

நயன்தாராவுடன் நடிக்கவிருக்கிறார்.