துப்பாக்கி, ஜில்லா' என்று விஜயுடன் நடித்த காஜல் அகர்வாலை, அதன் பின் கோடம்பாக்கத்தில் காண முடியவில்லை. சில தமிழ் பட
இயக்குனர்கள்
அவருக்கு அழைப்பு விடுத்தபோது, 'ஏற்கனவே நான் நடித்த கேரக்டர் போன்றே உள்ளது' என, அந்த வாய்ப்புகளை தட்டிக் கழித்துள்ளார் காஜல். இதுகுறித்து, அவர்கூறியபோது, 'சமீபகாலமாக இதுவரைநடிக்காத மாறுபட்ட வேடங்களில், நடிப்பதில் என் ஆர்வம் திரும்பியுள்ளது. அதனால் தான், குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடிக்கிறேன்' என்கிறார். இதைத் தொடர்ந்து, ஒரு தெலுங்கு படத்தில், முதன் முறையாக வில்லித்தனமான நெகடிவ் ரோலில் நடிக்கிறாராம். ''பெரிய அளவில் கேரக்டரில் மாற்றம் இல்லையென்றாலும், அதிரடியான நடிப்பை வெளிப்படுத்த, நல்ல சான்ஸ் கிடைத்துள்ளது. இனிமேல் பெரிய ஹீரோ படம் என்றாலும், கேரக்டர் பிடித்தால் மட்டுமே நடிப்பேன்'' என்றார்.

No comments:
Post a Comment