TNPSC V.A.O தமிழ் இலக்கிய வரலாறு PART 8

1.தேம்பாவணி காப்பியம் யாரால் எழுதப் பெற்றது

வீரமாமுனிவர்.

2.இலக்கண உலகின் ஏக சக்கரவர்த்தி எனப்படுவர் யார்

பாணினி

3.பரிபாடல் அடி வரையறை யாது

25 முதல் 400 அடிவரை

4.வஞ்சி நெடும்பாட்டு என அழைக்கப்படும் நூல் எது

பட்டினப்பாலை

5.சடகோபன் என அழைக்கப்பட்ட ஆழ்வார் யார்

நம்மாழ்வார்

6.தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவர் யாரைக் குறிப்பிடுகின்றார் 

திருத்தக்கதேவரை

7. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் யார்

மண்டலபுருடர்

8.மாதேவடிகள் எனப்படுபவர் யார்

சேக்கிழார்

9.முகையதீன் புராணம் பாடியவர் யார்

வண்ணக்களஞ்சியப்புலவர்

10.மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்


தத்துவபோதகசுவாமிகள்