மீண்டும் பாடிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் காக்கிசட்டை படத்தின் பாடல்கள் வரும் 12 -ஆம் தேதி வெளியாகின்றன. அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் ஐ யம் ஸோ கூல் என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.

இது அவர் பாடியிருக்கும் 3 -வது பாடல். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று தொடங்கும் பாடலை முதல்முறையாக சிவகார்த்திகேயன் பாடினார். பிறகு மான் கராத்தே படத்தில் ராயபுரம் பீட்டரு. இப்போது ஐ யம் ஸோ கூல்.காக்கிசட்டை படத்தை எதிர்நீச்சலை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்க தனுஷின் வுண்டர்பார் தயாரித்துள்ளது.


1 comment: