நாய்கள் ஜாக்கிரதை நவம்பர் 21 திரைக்கு வருகிறதுபல வருடங்கள் பல நூறு கதைகள் கேட்டு சிபிராஜும், அவரது தந்தை சத்யராஜும் தேர்வு செய்த கதை நாய்கள் ஜாக்கிரதை. படத்தின் பெயரைப் போலவே கதையும். நாய்க்குதான் சிபிராஜைவிட முக்கியத்துவம். நாயும் இவரும் சேர்ந்து ஒரு கொலையை துப்பறிவதுதான் படத்தின் கதையாம்.

படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரவலான பாராட்டை பெற்றிருக்கும் நிலையில் நவம்பர் 21 படத்தை வெளியிடுகின்றனர். சிபிராஜுக்கு இப்படம் மிக முக்கியமானது. அவரது ஹீரோ இமேஜை இந்தப் படம்தான் புதுப்பித்தாக வேண்டும்.


No comments:

Post a Comment