டுவிட்டரில் இணைந்த ரஜினிகாந்த்

இன்றைய நவநாகரீக உலகம பேஸ்புக், டுவிட்டர் என்று சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கிறது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் இணைந்துள்ளனர். அதிலும் அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனில் இருந்து நம்மூர் வடிவேலு வரை டுவிட்டரில் இருக்கின்றனர். அந்தவகையில் தமிழ் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தும் முதன்முறையாக டுவிட்டரில் இன்று(மே 5ம் தேதி) முதல் இணைந்துள்ளார்.

இதுகுறித்து ரஜினி அளித்துள்ள பேட்டியில், என் ரசிகர்கள் ஏராளமானோர் நான் சமூக வலைத் தளத்தில் இருக்க வேண்டும் என விரும்பினர். அவர்கள் விருப்பத்தை ஏற்று இன்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளேன். இனி தன் சம்பந்தப்பட்ட படங்கள், மற்ற விஷயங்கள் உள்ளிட்ட அனைத்தையும் டுவிட்டர் மூலமாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ரஜினி டுவிட்டருக்கு வந்த சில நிமிடங்களிலேயே 85 ஆயிரம் பேர் அவரை பாலோ பண்ண தொடங்கியுள்ளனர். ரஜினி டுவிட்டருக்கு வந்ததை, டுவிட்டர் இந்தியாவின் தலைமை அதிகாரி ரிஷி ஜெட்லி வரவேற்றுள்ளார். இதேப்போல் சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், துரை தயாநிதி அழகிரி உள்ளிட்ட திரைபிரபலங்களும் ரஜினி டுவிட்டருக்கு வந்ததை வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிலும் நடிகை ஹன்சிகா, ரஜினி சார் டுவிட்டருக்கு வந்ததால், டுவிட்டர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ரஜினியின் அதிகாரப்பூர்வ் டுவிட்டர் பக்கம் இதுதான்… @superstarrajini
English Reading:
Hyderabad, May 5, 2014: One of India’s most prolific and influential superstars, the inimitable Rajinikanth, makes his much awaited debut on Twitter today. This also marks the superstar’s debut in the digital space. CA Media Digital’s first venture, Fluence – India’s leading celebrity digital network, will manage Rajinikanth’s digital interests, to further create and leverage the Thalaivar’s social presence. Twitter users around the world can follow and converse live with India’s original superhero, superstar Rajinikanth by visiting Twitter.com/SuperStarRajini or @SuperStarRajini on their Twitter app.
Fans can also follow the actor’s Twitter account by simply dialling, or giving a missed call at 080 6700 6666 to access their idol’s Tweets, which is possible due to a global integration between Twitter India and ZipDial.
One of India’s most influential and bankable movie stars, Rajinikanth’s mass popularity and appeal is largely drawn from his mannerisms and stylized dialogue delivery. He has received India’s third highest honour, the Padma Bhushan, for his contribution to Indian cinema.
A cultural icon, the normally reticent superstar is looking forward to interacting with his fans on the platform. “I have always believed that my career graph is a miracle I owe my fans. I have been contemplating joining the social media platform for a while to connect with them, hear what they have to say and share my thoughts. Unfortunately I never got around to it until now. By partnering with Fluence I am confident that I have the best team and the best guides who will help me connect with my audience” said the Superstar. “I decided to start with Twitter because I felt that the platform is abuzz with all the news and the trends that happen across the globe and I’m told that this is where all the best Rajini one liners are!” he added.
Excited about the association, Ashish Joshi, VP Digital & Business Head – Fluence said “We are thrilled to partner with the enigmatic Rajinikanth. The digital landscape is exploding and when you work with Thalaivar the possibilities are endless. Twitter is the first step in building and growing his online presence and getting all the fans out there to directly engage with the phenomenon that is Rajinikanth. We will work closely with him to broaden the horizons of the digital landscape to create interesting and entertaining consumer facing properties that will engage the fans in a way that only Rajini sir can.”
Said Twitter’s India Market Director, Rishi Jaitly, “Twitter is the world’s leading real-time information network where users discover and converse with the people, organizations and media that interest them. This is truly an “only-on-Twitter” moment as Superstar Rajinikanth’s debut on Twitter also marks his debut in the digital space more generally. We welcome Rajinikanth to Twitter, are happy to support his launch on the platform and look forward to watching him use our mobile service to engage in live, publicconversations with fans and other icons around the world.”

To make Superstar Rajinikanth’s debut on Twitter more exciting; fans from all over the world, who follow him on twitter @SuperStarRajini in the first week, will receive a ‘WelcomeGraph’, a personalized welcome picture from the icon.