புனே ராணுவ மருத்துவமனையில் சிவில் ஊழியர் பணிமகாராஷ்டிரா மாநிலம், புனேயில் செயல்பட்டு வரும் கிர்கீ ராணுவ மருத்துவமனையில் காலியாக உள்ள சிவில் ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மஸ்தூர் 
காலியிடங்கள்: 02
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் பூச்சிக் கொல்லி மருந்தை கலக்குவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
பணி: சவுகிதார்
காலியிடங்கள்: 01
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
பணி: மாலி
காலியிடங்கள்: 01
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
பணி: பார்பர்
காலியிடங்கள்: 01
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியும் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
பணி: சவேவாலா
காலியிடங்கள்: 01
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
பணி: குக்
காலியிடங்கள்: 01
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சமையல் பிரிவில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: வார்டு ஆயா (பெண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 02
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சிவில் மருத்துவமனையில் 3 வருடங்கள் ஆயாவாக பணியாற்றிருக்க வேண்டும்.
பணி: சவேவாலி (பெண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 05
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டெய்லர்
காலியிடங்கள்: 01
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் டெய்லர் தொழிலில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 23.12.2014 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commandant,
Military Hospital,
Range Hills,
Kirkee, PUNE 411020,
MAHARASHTRA.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.12.2014.   
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment