உள்பாவாடை மட்டும் அணிந்து நடித்த சுனேனா

உள்பாவாடை மட்டும் அணிந்து நடித்த சுனேனா


சுனேனா தற்போது படித்து வரும் படம் வன்மம். இதில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா நடிக்கிறார்கள். சுனேனா கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சுனேனா படு கவர்ச்சியாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியானது அதனை இயக்குனர் ஜெய் கிருஷ்ணா மறுக்கிறார். அவர் கூறியதாவது:

வன்மம் படத்தில் சுனேனா கவர்ச்சியாக நடித்திருப்பதாக வந்த தகவல்கள் தவறானது. வேறு படத்தில் நடிக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. வன்மம் நாகர்கோவில் பகுதியில் நடக்கிற கதை. அங்கு பெண்கள் சிறு குளங்களில் உள்பாவாடை மட்டும் அணிந்து குளிப்பது வழக்கம். அப்படி ஒரு குளத்து குளியல் காட்சியில் கிருஷ்ணாவுடன் நடித்திருக்கிறார். இதில் கிளாமர் எதுவும் இல்லை. கதைக்கு கிளாமர் தேவைப்படவுமில்லை. என்கிறார் ஜெய் கிருஷ்ணா.


No comments:

Post a Comment