லட்சுமி மேனனின் அதிரடி ஆட்டம்

குடும்ப குத்து விளக்காக, தன்னை அடையாளம் காட்டிய லட்சுமிமேனன், ‘நான் சிகப்பு மனிதன் படத்தில் கிளாமர், முத்தக் காட்சி என, ரூட்டை மாற்றி, இப்போது கமர்சியல் நடிகை என்ற வட்டத்திற்குள்ளும் வந்துவிட்டார்.


அதனால், இதுவரை கதை கேட்கும் போது, ‘கிளாமர் காட்சிகள் இருக்கக்கூடாதுஎன்பதை மட்டுமே கருத்தில் கொண்ட அவர், ‘இனி கதை கேட்கும் முன், ‘பழைய லட்சுமி மேனன் அல்ல நான். இப்போது, என் அவதாரமேமாறிவிட்டது. ஆக் ஷன் வேடங்களிலும் வெளுத்து கட்ட முடிவு செய்து விட்டேன்என, இயக்குனர்களிடம் கூறுகிறாராம். லட்சுமியின் அதிரடி அவதாரத்தை, திகைப்புடன் பார்க்கிறது, கோடம்பாக்கம்.