நயன்தாராவின் சம்பளம் உயர்வு

அனாமிகாவுக்கு பின் தன் சம்பளத்தை தடாலடியாக உயர்த்தியுள்ள நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க ஒத்துக் கொள்வதாகவும், செய்திகள் பரவியுள்ளன. 






இதுகுறித்து, அவரிடம் கேட்டால், ‘எந்தவொரு படத்தையும் ஹீரோக்களை முன் வைத்தோ,
பணத்திற்காகவோ ஒத்துக் கொள்வதில்லை. கதை பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன். பணத்திற்காக மட்டுமே, எந்தவொரு படத்தையும் நான் ஏற்றுக் கொண்டதில்லை. இப்போது, எனக்கு தேவை, சவாலான வேடங்கள் தான் என்கிறார்.