யுஜிசி நெட் தேர்வு 2014 அறிவிப்பு


பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் NET-2014 தேர்வுக்கு ஏப்ரல் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி நெட் -2014 தேர்வு ஜூன் மாதம் 29ம் நடைபெறுகிறது.  இந்தியாவில் பல்வேறு மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் மே 5ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் ஆராய்ச்சி, முதுகலை பட்டம் பெற்றவர்கள்உதவி பேராசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.